அன்புமணிக்கு இது தேவையா? .

 . 

வன்னியர் சங்க குரு இறந்து போனதால், பாமகவிற்கு பின்னடைவு என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இதனால் தான் காடுவெட்டி குரு பாணியில் பேசுகிறேன் என பூத்தில் நம்மாளுங்க தான் இருப்பாங்க? அன்னைக்கு நாமா தான் இருப்போம்.. பார்த்துப்போம்? என குரு பாணியில் பேச, தற்போது அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அதே போல் ராமதாஸ் மீதும் வழக்கு பதியப்படும் என்கிறார்கள் பாமக இளைஞர்கள் இது எங்க கொண்டு போய் முடிய போகிறதோ? என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள் அன்புமணிக்கு இது தேவையா? என ஒப்பனாக பாமகவினர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

^