இது ஸ்டாலினுக்கு தெரியுமா?

. . .

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் திமுக சார்பாக பூத் கமிட்டிக்கு கொடுத்த பணத்தை அழுக்கி கொண்டு சுற்றுகிறார் என திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்த பின்னரும், அவர் இன்னும் கூட்டணி கட்சிகளை அழைத்து தன் ஏரியாவில் ஆலோசனை கூட்டம் நடத்தாமல் இருக்கிறார் இது பற்றி கேட்டால் , உடல்நிலை சரியில்லை என காரணம் சொல்லி தப்பித்து கொள்கிறார் என்கிறார்கள். திமுக நிர்வாகிகள், தலைமை கொடுத்த பணத்தையாச்சும் பிரிச்சு கொடுத்தால்,வேலை கறாராக பார்ப்போம் என தெரிவிக்கிறார்கள்

^