பணப்பட்டுவாடாவிற்கு அதிமுக செய்த டிரிக் . .

 .

அதிமுகவினர் பக்காவா பணம் பட்டுவாடாவை முடித்து விட்டார்கள் என்கிறார்கள். முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்திற்கு செல்லும் போது, அந்த ஏரியாவை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோருக்கு ரகசிய தகவல்கள் போய் விடும். அவர்கள் முதல்வர் செல்லும் கார் வரிசையில் போய் விடுவார்கள். முதல்வரின் வரிசையில் சென்று கொண்டு இருந்த காரில் இருந்து அந்த ஏரியா மாவட்ட செயலாளர்களுக்கு பணம் மாற்றம் செய்யபட்டு விடுகிறது முதல்வர் அதற்குள் வேனில் இருந்து பிரச்சாரம் செய்து முடித்து விடுவார். பிரச்சாரம் செய்யும் கேப்பில் பணபட்டுவாடாவை முடித்து விடுகிறார்கள் முதல்வர் கட்சியினரை நம்பாமல் நேரிடையாக களத்தில் இறங்கி செயல்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது முதல்வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை? என்பதால் சுபலமாக பணப்பட்டுவாடா நடத்தி முடித்து விட்டார்கள் அதிமுகவினர்.

^