​எடப்பாடி, ஒபிஎஸ் லடாய்..! ஒட்டு சிதறும் வாய்ப்பு..! . .

 . 

முதல்வர் எடப்பாடி தான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதா பெயரை உச்சரிப்பதில்லை என்கிற குற்றசாட்டு வருகிறது. அத்துடன் மறந்தும் ஒபிஎஸ் பெயரை சொல்வதில்லை? என்கிறார்கள். இது சம்பந்தமாக ஒபிஎஸ் , எடப்பாடியிடம் பேசி இருக்கிறார். அதை பற்றி கவலைபடாமல் எடப்பாடி அமைதியாக தன் போக்கில் மோடியை புகழ்ந்து விட்டு போய் விடுகிறார்கள் இதனால் டென்ஷனான ஒபிஎஸ் தரப்பு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் தான் எடப்பாடி, அப்படி இருக்க, கட்சி விதிகளின் படி, ஒபிஎஸ் சொல்வரை தான் எடப்பாடி கேட்க வேண்டும். பிரச்சாரத்தில் ஒபிஎஸ்ஸை மதிப்பதில்லை? என்கிற குமறலை வெளிப்படுத்தினார்கள் இதனால் நொந்து போன ஒபிஎஸ், தேர்தல் முடியட்டும் நானா? அவனா? என பார்த்து விடுகிறேன் என்கிற நிலைமைக்கு போய் விட்டார். இருவரின் சண்டையை கேள்விபட்ட பாஜக மிரண்டு போய் இருக்கிறது ஒட்டு சிதறினால், நாமா வெற்றி பெறுவோம்மா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள் பாஜனவினர்

^