​ பெரியகுளத்தில் ஒபிஎஸ்சின் ஆதரவாளர் வேட்பாளர்? அவரை தோற்கடிக்க அதிமுக பிளான்..!

 

.பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை கண்டிபாக வெற்றி பெற வைக்க வேண்டும் என ஒபிஎஸ் நினைத்து கொண்டு இருக்கிறார் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர்காமு, டிடிவி பக்கம் போனதால், இந்த முறை ஒபிஎஸ்க்கு விசுவாசமான நபரை தேர்ந்தெடுத்து நிறுத்த வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு கொண்டு இருக்கிறார் ஒபிஎஸ் ஒபிஎஸ்சிடமும், அவரின் மகனிடம், ஒபிஎஸ் தம்பி ராஜாவிடமும் நிறைய பேர் சீட் கேட்டு காத்திருக்கிறார்கள் ஆனால், பெரியகுளம் தொகுதியில் டிடிவிக்கு ஆதரவு அதிகம் இருப்பதால், டப் பைட் இருக்க தான் செய்யும் என்கிறார்கள்.யனுக்கு கொடுக்க இருக்கிறார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே இவரின் சகோதரரர் தங்கம் தென்னரசு திமுகவின் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது ஒரே குடும்பத்தில் எத்தனை பேருக்கு தான் பதவி கொடுப்பார்கள் என்கிற ரீதியில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகி இருக்கிறது.

^