திமுகவில் வாரிசுகளுக்கு எம்பி சீட்..! டென்ஷனில் தொண்டர்கள்..!

 .

திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளை எம்பி ஆக்க தூண்டு போட்டு வைத்திருப்தால், திமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் தூத்துக்குடியில் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் தயாநிதி, நீலகிரியில் ஆ.ராசா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. வட சென்னையில் திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜனுக்கு நிறுத்தப்படுவார், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன், கள்ளச்குறிச்சியில் பொன்முடி மகன் கவுதம் கேட்டு இருக்கிறார். அந்த தொகுதியை ஐ.ஜே.கேவுக்கு கேட்டு இருக்கிறார் திருவண்ணாமலையை ஏ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு கேட்டு இருக்கிறார். அதே போல் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சபாநாயகர் ஆவுடைப்பன் ஆகியோர் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு இருக்கிறார்கள் இதனால் விருப்ப மனு அளித்த தீவிர விகூவாச தொண்டர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள்.

^