நடவடிக்கை எடுக்க முடியாமல் தயங்கும் உயர் அதிகாரிகள்..

. . .

திருப்பூர் மாவட்ட மது விலக்கு போலீஸ் அதிகாரி குணசேகரன். இவர் ஏற்கனவே பெண் ஒருவருக்கு காதல் ரசம் ரசம் சொட்ட பேசியது, வாட்ஸ் ஆப்பில் லீக்கானது. அந்த குணசேகரன் மீது தற்போது புகார்கள் எழுந்துள்ளது கிளப்புகளில் ஆஜராகி மாதம் தவறாமல் தன் வசூலை முடிந்து கொள்கிறார். அத்துடன் பார்களில் வசூல் செய்ய தனக்கு நம்பிக்கையான ஏட்டுகளை வைத்து வசூல் செய்து விடுகிறார் இவர் மீது எகப்பட்ட புகார்கள் போனாலும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்கள். அமைச்சர்கள், முதல்வர் என செல்வாக்காய் குணசேகரன் இருப்பதால் தான் என்கிறார்கள்.

^