​ஜெயலலிதா பாணியில் பாஜக..!

 . .

இடைத்தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் அமைச்சர் சண்முகம் , ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது? என்று திரும்பவும் பேச ஆரம்பித்தார். அத்துடன், மத்தியில் பாஜக கஜா புயல் நிவாரண தொகையை அறிவித்தது அதிமுக ஜெயலலிதா மரணத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதனால் தினகரனுக்கு எதிராக தொகுதி மக்கள் திரும்பவார்கள் என தப்பாக கணக்கு போட்டு விட்டார்கள். அதே சமயத்தில் பாஜக கஜா புயலுக்கு வழங்கிய நிவாரணம் , பெட்ரோல் விலை குறைவு என களத்தில் இறங்குவார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இடைத்தேர்தல் அறிவிக்க போகிறார்கள் என்கிற நம்பிக்கையான தகவல் கிடைத்ததும், அந்த தொகுதிகளுக்கு சில திட்டங்களை அறிவிப்பார் அப்படி ஜெயலலிதா பாணியை பின்பற்றி பாஜக திட்டங்களை அறிவித்து இருக்கிறது இது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது.

^