நியமன எம்எல்ஏகளை போல், வாரிய தலைவர் பதவிக்கும் ஆட்களை நியமிக்கிறது பாஜக . .

 

.புதுச்சேரியில் வாரிய தலைவர் பதவிக்கும் பாஜக குறி வைத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது தற்போது முதல்வர் நாராயணசாமியை அச்சமடைய செய்து இருக்கிறது காங்கிரஸ்சில் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு வாரிய தலைவர் பதவி கொடுத்து சமாளித்து விடலாம்? என்கிற திட்டத்தில் இருந்தார். தற்போது அதில் சிக்கல் விழுந்து விட்டது. இதற்கு ஏற்றாற்போல், நியமன எம்எல்ஏ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சொன்ன உத்தரவு தான் புதுச்சேரியல் புயலை கிளம்பி இருக்கிறது யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய அரசின் சொத்து நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகாரம் இருக்கிறது. மாநில அரசுகள் பரிந்துரைக்கனும் என எங்கேயும் கூறப்படவில்லை? என சொல்லவில்லை? என நீதிமன்றம் உத்தரவிட்டது அதன் பின்னர் தான் வாரிய தலைவர் பதவிக்கும் பாஜக நியமன எம்எல்ஏகள் போல், ஆட்களை நியமிக்க இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள்.

^