கவனத்தை ஈர்த்த பெண் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி.. . .

. .திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழா சிறப்பாக நடந்தது. அங்கு பணியாற்றிய பெண் போலீசார் அனைவரை கவனத்தையும் ஈர்த்தார் மாவட்ட மகளிர் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, பாதுகாப்பு பணிக்கு செல்லும் முன்பாக சேஃப்டி பின்களுடன் சென்று இருக்கிறார் திருவிழா கூட்டத்தில் நகைகளை பறிமுதல் செய்பவர்கள் அதிகமாக சுற்றுவதால், கோவிலுக்குள் நுழையும் பெண்களை அழைத்து, அந்த பெண்களின் முந்தானையால் கழுத்து நகைகளை மூடிவிட்டு, தான் கொன்று சென்ற சேஃப்டி பின்களால் நகைகளை , முந்தானையில் குத்தி, அவர்களை பத்திரமாக செல்லும் படி சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தார் மங்கையர்கரசி இது திருவிழாவிற்கு வந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது

^