அரவக்குறிச்சியில் அதிமுக சார்ப்பாக சைதை துரைசாமி? . .

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அமமுக சார்ப்பில் செந்தில்பாலாஜி போட்டியிடுவார். அதே போல் திமுகவின் முன்னாள் அமைச்சர் சின்னசாமி போட்டியிட இருக்கிறார். இவர்களுக்கு போட்டியாக பணபலமிக்கவராகவும், மக்களிடம் பரிச்சயமானவராக இருக்கும் ஒருவரை அதிமுகவின் சார்ப்பாக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து இருந்தார்கள் இதில், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் செந்த ஊர் தும்பிவாடி, இது அரவக்குறிச்சி தொகுதியில் தான் வருகிறது. அதனால், அவரை அதிமுக சார்பாக அரவக்குறிச்சியில் வேட்பாளராக நிறுத்த அதிமுக முடிவு செய்து இருக்கிறது

^