​எடப்பாடி பழனிசாமி கைது செய்யபடுகிறார்?

.

மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் , ரிசார்ட்ல் இருந்து தப்பித்து வந்து, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அதன் பின் கூவத்தூர் காவல்நிலையத்தில் , தன்னை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடத்தி வைத்ததாக புகார் தெரிவித்தார் சரவணன் எம்எல்ஏ கொடுத்த புகாரின் பேரில் சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகளில் வழக்கு பதிவு செய்யபட்டு இருக்கிறது. சசிகலா பெங்களூருக்கு சென்று விட்டதால், எடப்பாடியை போலீசார் கைது செய்யலாம் என்கிற நிலைமை இருக்கிறது. அப்படி கைது செய்யபட்டால், அவர் முதல்வராக முடியாது என்கிறார்கள்.

அதிகம் படித்தவை

^