இதேபோல் நவாஸ் கனியின் வாகனத்தை சோதனையிடுவீர்களா?" - ஓ.பி.எஸ் ஆதரவாளர்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் உச்சிப்புளியில் இருந்து மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சுந்தரமுடையான் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனையிடச் சென்றனர்.

அப்போது வாகனத்துக்குள் அமர்ந்திருந்த நிர்வாகி ஒருவர், நவாஸ் கனியின் வாகனத்தை இதுபோல் திறந்து சோதனையிடுவீர்களா என்றும் எங்கள் நேரத்தை வேண்டுமென்றே வீணடிக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 

அதிகம் படித்தவை

^