வெற்றிக்கு வியூகம் வகுக்க போனா.. வெளுக்குறாங்க.. உன் ஊருக்கு போ.. அமைச்சரை விரட்டிய திமுகவினர்..!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் நெல்லை தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்ததற்கு திமுகவில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

திமுகவில் சிலர் சுயேட்சையாக வைரம், சொம்பு, சைக்கிள் சின்னங்களில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கார் ஏற்றி அனுப்பி வைத்தனர்

அதிகம் படித்தவை

^