வயநாட்டில் ராகுலுக்கு தீயாய் வேலைபார்க்கும் 3 மாஜிகள்..! .

. . 

கேரளா வயநாட்டுல காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இதற்கு தமிழகத்தில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காத சுதர்சன் நாச்சியப்பன், திருவள்ளூர் விஸ்வநாதன், தங்கபாலு என 3 பேரையும் வயநாடு லோக்சபா தொகுதி தேர்தல் மேற்பார்வையாளராக ராகுல் காந்தி நியமித்து இருக்கிறார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் தொகுதியில் அதிக ஒட்டு காங்கிரஸ்சுக்கு விழ வேண்டும், அதிக ஒட்டு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான் ராகுல் காந்தியிடம் நன்மதிப்பு பெற முடியும் என தீயாய் வேலை பார்க்கிறார்கள்

^