​சபரீசனை சந்தித்தார் திருச்சி அமமுக கேபிள் சீனிவாசன்

ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமீபத்தில் திருச்சி அமமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கேபிள் சீனிவாசனை தனியாக ஹோட்டலில் சந்தித்து பேசி இருக்கிறார் இந்த விஷயம் தான் தற்போது திருச்சி அமமுக நிர்வாகிகள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது ஸ்டாலின் மருமகனான சபரீசன், கேபிள் சீனிவாசனை சந்திக்க வேண்டிய அவசியமென்ன? சாருபாலாவை தோற்கடிக்க போடும் திட்டமா? என்ன பேசினார்கள்? என்பது அமமுக வேட்பாளர் சாருபாலாவிற்கு கூட தெரியாது என்கிறார்கள். பெரியளவில் பணபரிமாற்றம் நடந்து இருக்கிறது என்கிறார்கள் .

^