​அதிமுகவிற்காக மதுரை ஆதீனம் பிரச்சாரம் செய்கிறார்? . .

 . .ஜெயலலிதா உயிருடன் இருந்த போது 2014ல் நடந்த மக்களவை தேர்தலிலும், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் மதுரை ஆதீனம் அதிமுகவிற்கு ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார் அந்த வகையில் இந்த முறையும் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் அதிமுகவிற்கு ஒட்டு விழும் என அமைச்சர் செல்லூர் ராஜ். மதுரை ஆதீனத்திடம் பேசி இருக்கிறார் அவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் தேர்தல் நெருங்குகிற சமயத்தில் அவர் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது இந்த சூழ்நிலையில், திருஞானசம்பந்தர் வளர்ந்த இந்த மடத்தை அரசியல் கூடாரமாக்கி விடாதீர்கள்? என சில ஆன்மீகவாதிகள் ஆதீனத்திற்கு அட்வைஸ் செய்து இருக்கிறார்கள்.

^