தமிழகத்திற்கு மோடி பிரச்சாரம் செய்ய வந்தால் ஒட்டு மாறி விழும் அபாயம்

 . . 

மோடி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்தால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கூட கை விட்டு போக வாய்ப்பு இருப்பதாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நினைக்கிறார்கள் அதிமுகவை இவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போய், முதல்வர், அமைச்சர்களை மிரட்டி கொண்டு இருக்கிறார் என்பது சமான்ய மக்களுக்கும் தெரியும் இவரோட பந்தாவை எல்லாம் வட மாநிலங்களை வைத்து கொள்ளட்டும், தமிழகத்திற்கு வந்து ஒட்டு கேட்டால், நாங்கள் ஒட்டு போட மாட்டோம் என்கிற ரீதியில் பேசி கொள்கிறார் என உளவுதுறை முதல்வர்க்கு நோட் போட்டு இருக்கிறார்கள் பாவம் முதல்வர், இதை பற்றி தமிழக பாஜக தலைவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள்? மோடியிடம் இதை சொல்கிற தைரியம் அவர்களுக்கும் இல்லை..!

^