​ வாசனின் பெருந்தன்மை..! . .

 . .

தமாகா தலைவர் வாசனை சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி அதிபர் சந்தித்து பேசி இருக்கிறார். அப்படியே தமாகா சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடராஜனுக்கு தேர்தல் நிதியாக 5 லட்சம் கொடுத்து இருக்கிறார் அந்த பணத்தை வாங்க மறுத்த வாசன். தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தொகைக்குள் செலவு பண்ற வேட்பாளரை தான் நிறுத்தி இருக்கிறேன். அவரிடம் அந்த பணம் இருக்கிறது. அதனால் , நீங்கள் கொண்டு வந்த பணத்தை உங்கள் பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பி விட்டார் இப்படிபட்ட தலைவர்களும் தமிழகத்தில் இருக்க தான் செய்கிறார்கள்.

^