​நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவினர் சப்போர்ட் செய்யவில்லை..! .

. .ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியை அதிமுகவிற்கு தான் தருவார்கள் என ரொம்பவும் எதிர்பார்த்து இருந்து இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் பாஜகவிடம் போனது. இதில் தற்போதைய எம்பியாக இருக்கும் அன்வர் ராஜா செம கடுப்பில் அதிமுக தலைமை மீது இருக்கிறார் ஏற்கனவே அமைச்சர் மணிகன்டண், மாவட்ட செயலாளர் முனுசு£மி ஆகியோர்களுக்கு இடையே கடும் பனிபோர் இருக்கிறது இதனால் அதிமுகவினர் யாரும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வருவதில்லை என்கிறார்கள் நொந்து போன நயினார் நாகேந்திரன் தன் பிரச்சாரங்களில் மோடி செய்த நல திட்டங்களை சொல்லி ஒட்டு கேட்டு கொண்டு இருக்கிறார் என புலம்புகிறார்கள் பாஜகவினர்

^