தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியனுக்கா?

. .

திமுகவில் தென் சென்னை தொகுதியை திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொடுக்க இருக்கிறார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே இவரின் சகோதரரர் தங்கம் தென்னரசு திமுகவின் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது ஒரே குடும்பத்தில் எத்தனை பேருக்கு தான் பதவி கொடுப்பார்கள் என்கிற ரீதியில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகி இருக்கிறது.

^