​திமுகவை ஆதரிப்போம்..! விவசாய சங்கங்கள் ..!!

 . 

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகளின் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் பேசிய அதன் மாநில தலைவர் விஸ்வநாதன். திமுக, காங்கிரஸ் கட்சியை வரும் லோக்சபா தேர்தலில் ஆதரிக்க போவதாக தெரிவித்தார்கள். கடந்த முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் படி அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரிவித்தார் உடனடியாக அப்போதிருந்த விவசாயிகளின் மொத்த கடன் 57 ஆயிரம் கோடியையும் காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்தது. மோடி அரசு விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை? என இந்த முறை எங்கள் சங்கத்தின் சார்பாக திமுகவை ஆதரிப்போம் என தெரிவித்தார் விஸ்வநாதன்.

^