.. கனிமொழிக்கு எதிராக தூத்துக்குடியில் மதிமுகவினர்..

. . .தூத்துக்குடியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து இருக்கிறார். இதில் வை.கோ பெரும் அப்செட்டில் இருக்கிறார் ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவை விட அதிகளவில் மதிமுக தான் போராட்டம் நடத்தியது. வை.கோ விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும், பசுமை தீர்ப்பாயத்திலும் பலமுறை கலந்து கொண்டு வை.கோ வாதாடி இருக்கிறார் அதனால் வை.கோவிற்கு அந்த மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது இந்த சமயத்தில் அதை கனிமொழி பயன்படுத்தி கொள்ள இருக்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்கெட் போட்டு கொடுக்க, அதன் படி கனிமொழி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம் கொடுத்து தன் களப்பணியை ஸ்டார்ட் செய்து விட்டார் இதனால் வை.கோ செம டென்ஷனாகி விட்டார் தான் சம்பாரித்த அத்தனை பெயரையும் திமுகவிற்கு தாரை வார்க்க வேண்டிய் இருக்கிறது என நொந்து போய் இருக்கிறார்

^