அமித்ஷாவிடம் திட்டு வாங்கிய மணியான அமைச்சர்கள்..! .

. . .

தேமுதிகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள், என அமித்ஷா தமிழக பாஜக தலைவர்களிடம் பேசி இருக்கிறார். அதற்கு அதிமுக தலைமையில் இருப்பவர்கள் எங்கள் பேச்சை கேட்பதில்லை? அவர்களை நீங்கள் அழைத்து திட்டினால் தான் சரியாக வருவார்கள், என சொன்ன பிறகு தான் மதுரையில் ஒபிஎஸ் மற்றும் மணியான அமைச்சர்கள் எல்லாரையும் வரவழைத்து இருக்கிறார் அமித்ஷா திமுக காங்கிரஸ்க்கு 10 தொகுதி கொடுத்து இருக்கு. நீங்க எங்க கட்சிக்கு 5 தான் கொடுத்து இருக்கீங்க? என சப்தம் போட்டு இருக்கிறார். ஒபிஎஸ் பம்மி கொண்டு மௌனமாக இருந்தார் இந்த கூட்டணியை வச்சு வெற்றி பெற முடியாது. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாருங்கள்? என சப்தம் போட்டு இருக்கிறார் அதனால் தான் பிரேமலதாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் .

^