அதிருப்தியில் மதுசூதனன்..! . .

. .

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறார் ஒபிஎஸ்சின் ஆதரவாளர் மதுசூதனன். இதனால் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் அவருக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வழங்கி சமாதானப்படுத்தி இருக்கிறார்கள் மதுசூதனன் சமீபகாலமாக அதிமுக தலைமையுடன் கருத்து மோதலில் இருந்தார். அமைச்சர் ஜெயகுமாருக்கும் அவருக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து கொண்டு இருந்தது தேர்தல் சமயத்தில் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர தான் இந்த இன்னோவா கார் என்கிறார்கள் இருந்தாலும், மதுசூதனன் அதிருப்தியில் தான் இருக்கிறார்

^