7 தொகுதி.. 7 பேர் விடுதலை.. ராமதாஸ் கோரிக்கை

. .

பாமக அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. அதிமுக பாமகவிற்கு 7 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறார்கள் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை பாமக ஆதரிக்கும் என்கிற ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்துட்டு இருக்கிறார் அதே போல் ராமதாஸ் படிப்படியாக தமிழகத்தில் மது விலக்கு, ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை போன்ற சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார் ராமதாஸ் அதே போல் பாஜக ஒரு ராஜ்யசபா சீட் பாமகவிற்கு கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது.

^