​ கமல்க்கு பதிலடி கொடுத்த வை.கோ..!

 . .

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், பிரதமர் மோடி திருப்பூர் வந்தார். அவருக்கு எதிராக வை.கோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது இதற்கு கமல், பிரதமர் வந்தால் ஏன் வந்தீர்கள்? என கேட்க முடியாது. வரவில்லை என்றால் தான் ஏன் வரவில்லை? என கேட்க முடியும் என பேச டென்ஷனான வை.கோ, கஜா புயலால் மக்கள் பாதிக்கபட்ட போது, வராமல் இப்போது ஏன் வந்தீர்கள் என நாங்கள் கேட்கிறோம்? என போட்டு தாக்கி இருக்கிறார்.. .

^