தம்பிதுரையை சமாதானப்படுத்திய அதிமுக..! .

.  . 

தம்பிதுரை எம்பி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றதுடன் சரி. விழாவிற்கு அழைப்பில்லை? என்பதால் உடனே கிளம்பி விட்டார் இருந்தாலும், சமீபகாலமாக கடுமையாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வருவதால், உங்களை அனுமதிக்கவில்லை என்றும், தேவையில்லாமல், மேடையில் ஏதாவது நீங்கள் பேசி விட்டால், இது அசிங்கமாகி விடும் என அதிமுக தலைமை தம்பிதுரையை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள் அத்துடன் உங்களுக்கும், நீங்கள் சிபாரிசு செய்யும் நபருக்கும் எம்பி சீட் கொடுக்கிறோம். அவரை ஜெயிக்க வைப்பது உங்கள் பொறுப்பு. பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்? என தம்பிதுரையை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்

^