தமிழகத்தில் போட்டியிடுகிறவார் பிரதமர் மோடி .

 

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, அல்லது திருப்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் பிரமதர் மோடி போட்டியிட இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது தென் மாநிலங்களில் பாஜகவிற்கு போதிய வளர்ச்சி இல்லாத நிலையில் அதனை மாற்றவும், பாஜக புதிய உத்வேகத்துடன் தமிழகத்தில் வளரவும் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என பாஜகவினர் விரும்புகிறார்கள் அதன் படி லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரதமர் மோடி தமது 2 வது இடமாக தமிழகத்தை தேர்ந்தெடுக்கிறார் இதை பாஜகவின் முக்கிய தலைவர் மறுத்தாலும், பிரதமர் மோடி தமிழக தொகுதிகளில் போட்டியிடுதவற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது பாஜக தமிழகத்தில் 6 முதல் 12 இடங்களில் வெற்றி பெற சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி இருக்கையில், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும் என்கிறார்கள் அப்படி மோடி போட்டியிட விரும்பினால் திருப்பூர், கன்னியாகுமரி, கோவை இந்த முன்றில் ஒரு தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவார் ..

^