பாஜகவிற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கிய அதிமுக

 .

பாஜக தமிழகம் முழுவதும் தங்கள் டீம்களை வைத்து வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதிகளை கணக்கெடுத்து இருக்கிறது அதில், கன்னியாகுமரி, நெல்லை, கோவை , திருப்பூர், தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, தஞ்சாவூர் எட்டு தொகுதிகளை தேர்ந்தெடுத்து இருக்கிறது கூட்டணி கட்சிகளுடன் இந்த தொகுதிகளில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம் என எடப்பாடியிடம் உத்தரவு போட்டு இருக்கிறார்கள். அதே போல் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 22 தொகுதிகளில் 4 தொகுதியை பாஜக எதிர்பார்க்கிறது. எல்லாவற்றிற்கும் எடப்பாடி தலையாட்டி இருக்கிறார். சம்மதிக்கவில்லை என்றால் கொடநாடு கொலை வழக்கு திரும்பவும் தோண்டப்படும்.. என்பதால் சம்மதித்து விட்டார் என்கிறார்கள் அதிமுகவினர்

^