நடிகை ஜனனிக்கு கல்யாணம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி.இந்நிலையில் இவர் மணக்கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது.இதனால் இவருக்கு திடீர் என்று திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது ஜனனி புதிதாக ஒரு சீரியலில் நடித்து வருகிறாராம். அந்த சீரியல் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும் விளக்கியுள்ளார். 

^