வெற்றிப்படம் கொடுத்த இயக்குனருக்கு புல்லட் வாங்கி கொடுத்த விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி,த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பலரிடமும் நாள் வரவேற்பைப்பெற்ற திரைப்படம் 96.இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குனர் ஆனார்.இந்த படத்தை தனக்கு வெற்றிப்படமாக தந்த இயக்குனருக்கு நடிகர் விஜய் சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புல்லட் பைக் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.புல்லட் வாங்கிக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதிவுஎண்ணையும் வாங்கி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. 

^