​. ஸ்டாலின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? .

 . . சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலை போடுற பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது ஆயிரம் விளக்கு திமுக நிர்வாகி மகேஷ்குமார், சாலை போட்டு கொண்டிருந்த காண்ட்ராக்ட்ரிடம் கமிஷன் கேட்டு மிரட்டினார். இந்த சம்பந்தமாக காண்ட்ராக்டர் போலீஸ்சில் புகார் கொடுக்க, அந்த திமுக நிர்வாகி மகேஷ்குமாரை கொத்தாக அள்ளி போய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டார்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கபடுவார் என எதிர்பார்க்கபட்டது பிரியாணி கடையில் தகராறு, பியூட்டி பார்லர் அம்மணி அடித்தவர் மீது நடவடிக்கை என்ற வகையில் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் ஸ்டாலின் குடும்பதார்க்கும் மகேஷ்குமார் நெருக்கம் என்பதால், கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள் என்கிறார்கள்.

^