தமாகா தனித்து போட்டியா?

 .திருவாரூர் இடைத்தேர்தலில் தமாகா தனித்து போட்டியிட போவதாக அதன் தலைவர் வாசன் , தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் திருவாரூர் பகுதியில் தமாகாவின் தலைவராக இருக்கும் குடவாசல் தினகரனை தனியாக களம் இறங்கி, அவருக்கு சுமார் 10 ஆயிரம் ஒட்டுகளாச்சும் கிடைக்கும் என நினைக்கிறார் அப்படி கிடைத்தால், நமக்கும் தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருக்கிறது என்பதை காரணம் காட்டி, லோக்சபா தேர்தலில் திராவிட கட்சிகளிடம் அதிக சீட் கேட்கலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார் வாசன் என்கிறார்கள்.

^