திருவான்மியூரில் ரவுடி கந்தா ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

சென்னை திருவான்மியூரில் ரவுடி கந்தா ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக ரவுடி கந்தாவை கொலை செய்து விட்டு அண்ணன் தம்பி தப்பி ஓடிவிட்டனர். கந்தாவை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சகோதரர்கள் சதீஷ், சந்தோஷூக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றது

^