நீக்கினார்கள். மீண்டும் இணைத்தார்கள் ராஜாவை..!

 

ஒபிஎஸ் தம்பி ராஜா ஆவின் தலைவராக தேர்வானார். இதனால் கட்சியில் எதிர்ப்பு அதிகமானது. அன்று சாயந்தரமே, ராஜாவை கட்சியில் இருந்து தூக்கி அடித்தார்கள் எடப்பாடியும், ஒபிஎஸ்சும். இதனால் திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன், நெல்லை சின்னதுரை, நாமக்கல் ராஜேந்திரன், விமுப்புரம் முருகன்னு பலரும் சேர்மன் பதவியை குறி வைத்து அமைச்சர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் இந்த சூழ்நிலையில் ராஜாவை திரும்பவும் கட்சியில் இணைந்து கொண்டார்கள் ராஜா ஆவின் தலைவர் பதவியை ஏற்று கொண்டார் என அதிமுகவினர் புலப்பி கொண்டு இருக்கிறார்கள்.

^