புதிய வன்னியர் சங்கம் அமைக்கும் காடுவெட்டி மகன்..!

. .

பாமகவின் ஆணி வேர் வன்னியர் சங்கம் தான். அதை நிர்வாகித்து வந்தவர் காடுவெட்டி குரு. அந்த சங்கத்திற்கு 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. அதை பாமக அபகரிக்க நினைக்கிறது என காடுவெட்டி குரு குடும்பத்தினர் ராமதாஸ் மீது குற்றம் சாட்டினார்கள் இதனால் காடு வெட்டி குடும்பத்திற்கும், ராமதாஸ் குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது இதனால் வரும் பிப்ரவரி 1 ந்தேதி காடுவெட்டி குரு பிறந்த நாள் வருகிறது அந்த நாளில் காடுவெட்டி குருவின் தாய் கல்யாணி, மகன் கலையரசன் ஆகியோர் தலைமையில் புதிய வன்னியர் சங்கம் உருவாக போகிறது என சொல்கிறார்கள் லோக்சபா தேர்தல் சமயத்தில் பாமகவை ஒழிக்க இப்படி பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என ராமதாஸ் குற்றம் சாட்டுகிறார்.

^