​திமுகவா? அதிமுகவா? தடுமாறும் தங்கதமிழ்செல்வன்..! .

 . .சிறையில் சசிகலாவை சந்தித்து விட்டு வந்த பிறகு தங்க தமிழ்செல்வன் போக்கு தினகரனுக்கு பிடிக்கவில்லை செந்தில் பாலாஜி தன் வீட்டில் ஒருத்தராய் தான் பார்த்தார் சின்னம்மா. திமுக பக்கம் போனது அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை? இந்த சூழ்நிலையில் மற்ற யாரும் போய் விடாதீர்கள்? என தங்க தமிழ்செல்வனை பார்த்து பேசி இருக்கிறார் இன்னும் நான் 5 வருஷமானாலும் தாங்குவேன். நம்மை நம்பி வந்து இருக்கிறவர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள் அதே போல் இன்னும் எத்தனை வருஷத்திற்கு என் சொந்த காசை போட்டு செலவழித்து கொண்டு இருப்பது என புலம்பி இருக்கிறார் இதற்கிடையே செந்தில்பாலாஜி திமுகவிற்கு போனதில் இருந்து தங்க தமிழ்செல்வனிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார் நீங்கள் ஒகே சொன்னால் போதும், ஸ்டாலினினை பேச சொல்கிறேன். முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும் என தெரிவித்து இருக்கிறார் பார்க்கலாம்? என ஒற்றை வார்த்தை உடன் முடித்து கொண்டு இருக்கிறார் தங்க தமிழ்செல்வன்

^