ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் பங்கேற்பு

அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை தற்போது திறந்து வைத்துள்ளார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.இவ்விழாவில் இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும், ரஜினி,பிரபு,நாசா மற்றும் வடிவேலு உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் திரையுலகை சேர்ந்தவர்களில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.அவருடன் நடிகர்கள் வடிவேலு, நாசர், பிரபு, விவேக்,இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா மற்றும் குஷ்பூ உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர். 

^