ஆதிதிராவிட விடுதி அலுவலர்கள் நடத்திய தில்லுமுல்லு..!, ,

, ,

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட விடுதிகள் கடந்த 2015ல் சமையலர், துப்புரவு காலி இடங்களுக்கு நியமனங்கள் நடந்தது அரசு விதிப்படி அதிகாரிகள் 6 பேர் கொண்ட தேர்வு குழு 92 பேரை நியமனம் செய்தார்கள் அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம், போனஸ், பண்டிகை முன்பணம் எல்லாம் வாங்கினார்கள் கடந்த மாதம் திடிரென 46 பேருக்கு பதிலாக 92 பேரை நியமித்து விட்டோம் என 46 பேரை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டார்கள் இது தொடர்பாக பாதிக்கபட்டவர்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இருந்தும் எந்த பிரயோசனமில்லை? பாதிக்கபட்டவர்கள் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர், துறை அமைச்சர் பலருக்கு கொடுக்க வேண்டும் வாங்கிய பணத்தையாவது திரும்பி கொடுங்கள்? என கேட்டு வருகிறார்கள் பணத்தை வாங்கிய ஆதி திராவிட நலத்துறை அலுவலர், நான் அமைச்சரிடம் கொடுத்து விட்டேன் என கைவிரிக்கிறார் என்கிறார்கள்.

^