​அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்..!.

. .

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சரிடம் விசாரிக்க இருக்கிறார்கள். அமைச்சரின் உதவியாளர் சரவணனிடம் ஏற்கனவே சிபிஐ விசாரித்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் விஜயபாஸ்கரையும் விசாரிக்க இருக்கிறார்கள் இந்த குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு தொடர்பு இருக்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது ..குட்கா விவகாரம் அதிமுகவிற்கு பெரிய சவாலாக இருக்கிறது..

^