ஸ்டாலின் இப்படி செய்வார் என நினைக்கவில்லை? டிடிவி..!

செந்தில் பாலாஜி திமுகவில் ஜக்கியமாகி விடுவார் என்பதால், அவசரமாக தன் ஆதரவாளர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார் தினகரன் உடனடியாக தகுதி நீக்கத்தை எதிர்த்து , மேல் முறையீடு செய்வோம். அப்படி செய்தவதால், அவுங்க அணி மாறினால், அவங்க பதவி பறிக்கபடும் என்றார் ஏற்கனவே பறி போன எம்எல்ஏ பதவியை பற்றி பேச வேண்டாம்? அதை விடுங்கள். வருகிற இடைத்தேர்தலில் மீதி இருக்கும் 17 எம்எல்ஏகளுக்கும் நீங்கள் செலவு செய்வதாக இருந்தால், கூட இருப்பார்கள் இல்லை என்றால், அவர்களும் கிளம்பி விடுவார்கள். அப்றம் உங்க இஷ்டம் என தங்க தமிழ்செல்வன் தெரிவித்து விட்டார் தினகரன் இடைத்தேர்தல் வரும் போது, கண்டிபாக செலவழிக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார். அதே சமயம் ஸ்டாலின் இப்படி செய்வார்? என எதிர்பார்க்கவில்லை? என வருத்தபட்டு பேசி இருக்கிறார்

^