மார்த்தாண்டாம் ஆர்டிஒவின் மிரட்டல்

 . .குமரியில் 2 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் இருக்கின்றன. இங்கு தினசரி அதிகமான வாகனங்கள் பதிவு செய்யபடுகின்றன. இதில் நாகர்கோவிலை விட மார்த்தண்டம் அலுவலகத்தில் பலகோடி பக்க வருவாய் கிடைப்பதால், இந்த அலுவலகத்திற்கு ஆர்டிஒ பதவிக்கு போட்டி அதிகமாக இருந்தது இதற்கு பழனிசாமியும், முருகன் என்பவரும் போட்டி போட்டார்கள் கடைசியில் மார்த்தாண்டம் அலுவலத்திற்கு முருகன் ஆர்டிஒவாக நியமிக்கபட்டார். அதன் பின் பழனிசாமி மார்த்தாண்டத்தில் அறை எடுத்து தங்கி, முருகனை அங்கு பணி புரிய விடாமல் விரட்டி அடித்தார். முருகன் நாகர்கோவில் போனதும், பழனிசாமி மார்த்தாண்டத்தில் ஆர்டிஒவாக பணியாற்றியவர். முருகனை நாகர்கோவிலில் இருந்தும் தூரத்தி விருதுநகருக்கு அனுப்பி விட்டு, நாகர் கோவிலையும் அடிஷனாலாக கவனித்து கொள்கிறார் பழனிச்சாமி

^