செந்தில்பாலாஜி தீர்மானம்..! . .

 . . .

மத்திய உளவு பிரிவு பாஜக மேலிடத்திற்கு கொடுத்த தகவலின் படி, தினகரன் தமிழகத்தில் அதிமுகவின் பெரும்பான்மை ஒட்டை பிரித்து விடுவார் என சொன்னதால், மோடி தினகரனை அணியை கட்சியில் இணைக்க வேண்டும் ? என சொல்லி விட்டார் சசிகலா, தினகரனை சேர்க்க மாட்டோம் என சொல்லி வந்தார்கள். இதனால் மாநில அமைச்சர்களின் ஊழலை கையில் திரும்பவும் எடுத்தது பாஜக இதனால் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் தினகரன் தனி கட்சி துவங்கியதும், பாஜகவுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைத்து கொள்ள மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் இருந்தார். அதை நம்பி தான் 18 எம்எல்ஏகளும் அவர்கள் பின்னாடி போனார்கள் இப்போது, அமமுகவை அதிமுகவுடன் இணைப்பு வேலையில் ஈடுபட்டு இருக்கிறார் இதற்கு செந்தில் பாலாஜி ஒத்து கொள்ளவில்லை? கடைசி வரை பாஜக எதிர்ப்பில் இருப்போம்? என சொல்லி விட்டார் ஆனால், தினகரன் எந்த பதிலும் சொல்லாத காரணத்தால் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறார் அப்படி சக எம்எல்ஏகளுடன் போன் போட்டு, சீக்கிரமாக முடிவு எடுங்கள். அங்கே போனாலும் ஒபிஎஸ் போல் தினகரன்க்கு மட்டும் மதிப்பு கொடுப்பார்கள். நம்மை போன்றவர்களை மதிக்க மாட்டார்கள் இப்படியே தொடர்ந்தால் நான் இருப்பேன். மீண்டும் அதிமுக என்றால் நான் திமுகவுக்கு போய் விடுவேன். வருவதாக இருந்தால் , வாருங்கள்? என செந்தில்பாலாஜி தீர்மானமாய் பேசி விட்டார்

^