சபரிமலையில் டிரம்ஸ் சிவமணி!!!

பரிமலையில் தற்போது வருடாந்திர மண்டல - மகர விளக்கு பூஜை நடைப்பெற்று வருகிறது. இதில் கலந்துக்கொள்வதற்கு நாடு முழுவதுமுள்ள பல்வேறு பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இசைமைப்பாளரும், ட்ரம்ஸ் கலைஞருமான சிவமணி இன்று சபரிமலைக்கு சென்று அர்ச்சனை செய்து ஐயப்பனை வழிப்பட்டார்.அதன் பின்பு சபரிமலை சன்னிதானத்தில் டிரம்ஸ் அடித்து, பக்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார். இதனை அங்கு கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள் ஆர்வமுடன் கண்டுக்களித்தனர்.

^