பாதிக்கபட்ட பகுதியில் இலவச மருத்துவம் பார்க்கும் தமிழிசை

.மத்திய அரசு அதிக நிதி தர வேண்டும் என்று தமிழக அரசு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிற சூழ்நிலையில், மத்திய குழு வந்து பாதிக்கபட்ட பகுதிகளில் ஆய்வு நடத்திட்டு போய் இருக்கிறார்கள். எப்படியும் இந்த மாத இறுதிக்குள் நிதி தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது இந்த சூழ்நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தன் பங்கிற்கு ஸ்டெத்தாஸ்கோப் மாட்டி கொண்டு, பணம் வாங்காமல் புயலால் பாதிக்கபட்ட பகுதியில் மருத்துவம் பார்க்கிறேன் என இறங்கி விட்டார் இதை பார்த்து பாஜக தொண்டர்கள் செம சந்தோஷத்தில் இருக்கிறார். நோட்டாவை விட அதிக ஒட்டு வாங்கி விடலாம் என்கிறார்கள்

^