என் போட்டோவை போஸ்டரில் பெரிதாக போட வேண்டும்.. பிரேமலதா

 . . தேமுதிகவில் நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் போட்டோவை பெரிதாக போட்டு அடித்து விடுகிறார்கள் நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால், இனி என் போட்டோவை பெரிதாக போட்டு போஸ்டர் அடிங்கள் என கட்சியினருக்கு பிரேமலதா தெரிவித்து இருக்கிறார் இதை பற்றி விசாரித்தால், கட்சியினர்க்கு மட்டும் கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெரிகிறது. மக்களுக்கும் அந்த விஷயம் போய் சேர வேண்டாமா? என்கிறாராம் பிரேமலதா அப்ப இனி விஜயகாந்த் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டாரா? என தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள்

^