தினகரனுக்கு எதிராக டெல்டா மாவட்ட மக்கள்..!

கஜா புயலில் பாதிக்கபட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் டிடிவியிடம் அதிகமாக எதிர்பார்த்தார்கள் அதிகமாக பாதிக்கபட்டது அவருக்கு செல்வாக்கு உள்ள மாவட்டங்கள் தான். தங்களுக்கு செய்வார்? என எதிர்பார்த்த மக்கள், அதன் விளைவாக பாதிக்கபட்ட பகுதிகளை பார்க்க வந்த அமைச்சர்களை விரட்டி அடித்தார்கள் தினகரன் சம்பிரதாயப்படி , சில இடங்களை பார்வையிட்டு, சின்ன சின்ன உதவிகளை மட்டும் செய்து விட்டு, பின்னர் பேட்டி கொடுத்து விட்டு கிளம்பி விட்டார் அவர் அரசை குறை சொல்லி கொண்டு தினம் அறிக்கை விடுவதால், டெல்டா மாவட்ட மக்கள் தினகரனுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்.

^