வாரிசு அரசியலை கொண்டு வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி .

 . 

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெறும் 493 ஒட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட அதிமுக உடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் அதற்காக முதல்வர் எடப்பாடியிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் அப்படி அதிமுக அந்த தொகுதியை மீண்டும் கிருஷ்ணசாமிக்கு விட்டு கொடுத்தால், கிருஷ்ணசாமி நிற்க போவதில்லை? அவருக்கு பதிலாக , அவரின் மகன் ஷ்யாம்மை வேட்பாளராக அறிவிக்க இருக்கிறார் கிருஷ்ணசாமி என்கிறார்கள்.

^