திருச்சி எஸ்.பி.கண்டுகொள்வாரா?

 . . 

.திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றுபவர் செந்தில்குமார். இவர் மணல்கடத்தல் கும்பல், லாட்ஜ்களில் நடக்கும் விபச்சாரம் முதலியவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க சம்பந்தபட்டவர்களிடம் எகத்திற்கு பணம் வசூல் செய்கிறார். இதனால் சமயபுரம் பகுதிகளில் அதிகளவில் சட்ட விரோதமான நடவடிக்கைகள் நடக்கிறது என மக்கள் புகார் தெரிவித்து இருந்தார்கள் இது சம்பந்தமாக ஐஜி வரை புகார் சென்று, செந்தில்குமாரை அழைத்து விசாரித்து அனுப்பி விட்டார் அதன் பின் தான் தற்போது செந்தில்குமார், அகிலன் என்கிற காவலருடன் சேர்ந்து அதிகளவில் சம்பாரிக்க ஆரம்பித்து இருக்கிறார் இவர்கள் வசூல் செய்வதில் மேலிடம் வரைக்கும் பணம்பட்டுவாடா போவதால் தான் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என சமயபுர மக்கள் பேசி கொள்கிறார்கள்.

^